வன உரிமை சட்டத்தின்படி

img

வன உரிமை சட்டத்தின்படி நிலப்பட்டா வழங்கிடுக பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வன உரிமைசட்டத்தின் கீழ் விண் ணப்பம் செய்தவர்களின் நிலங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வத்தல்மலை கிராம பழங்குடி மக்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.